Sale!

Sex education course

Original price was: ₹2,000.00.Current price is: ₹501.00.

பெண்ணின் உடல் அமைப்பு அவளுடைய உணர்வுகள் மற்றும் உறுப்புகளின் இயக்கத்தை உங்களால் புரிந்து கொள்ள முடியும். இதைப்போலவே ஒரு பெண்ணும் ஒரு ஆணின் பலம் பலவீனம் இவற்றை இங்கே புரிந்து கொள்ள முடியும்.

Description

செக்ஸ் கல்வி- இந்த தலைப்பில் தமிழில் சிறப்பான ஒரு வீடியோ ப்ரோக்ராம் உங்களுக்கு தர இருக்கிறோம். பாலியல் நிபுணர் என்ற முறையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணத்திற்கு முன், திருமணத்திற்கு பின் என்ற இரு நிலைகளிலும் ஆலோசனை தேவைப்படுகிறது. இதை என்னுடைய 45 வருட மருத்துவ அனுபவத்தில் உங்களுக்கு எளிமைப்படுத்தி புரியும் வகையில் சிறப்பான படங்களுடன் விளக்க முடிவு செய்துள்ளேன்.
இந்த பயிற்சியில் 18 வயதுக்கு மேற்பட்ட யார் வேண்டுமானாலும் சேரலாம். இதில் பல தலைப்புகளில் வீடியோக்கள் வெளிவரும். உங்களுடைய சந்தேகங்களை தெரிந்து கொண்டும் அதற்கான வீடியோக்கள் விளக்கத்துடன் வெளிவரும்.
இந்த பயிற்சியை எடுக்கும் ஒரு ஆணுக்கு தன்னுடைய செக்ஸ் உறுப்பு பற்றிய முழு விபரம் கிடைப்பதுடன் அதன் செயல்பாடுகளும் புரிய ஆரம்பிக்கும். திருமணத்திற்கு பின் தன்னுடைய துணையுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற வீடியோக்களும் வரும். பெண்ணின் உடல் அமைப்பு அவளுடைய உணர்வுகள் மற்றும் உறுப்புகளின் இயக்கத்தை உங்களால் புரிந்து கொள்ள முடியும். இதைப்போலவே ஒரு பெண்ணும் ஒரு ஆணின் பலம் பலவீனம் இவற்றை இங்கே புரிந்து கொள்ள முடியும்.
பொதுவான வீடியோக்களை இருப்பாலருக்கும் தருவதன் மூலம் சிறப்பான புரிதலை தர முடியும் என்று நம்புகிறேன்.
செக்ஸ் கல்வி பயிற்சி ஆரம்பகட்ட நிலை பொழுது துவங்க இருக்கிறேன். இதைத்தொடர்ந்து சிறப்பு பயிற்சிகளும் வெளிவரும்.
இந்த கல்வி பயிற்சியில் நீங்களும் சேர்ந்து புரிதலுடன் எதிர்காலத்தை இன்பமயமானதாக ஆக்க என்னுடைய வாழ்த்துக்கள்.

Send your questions to dr.gomatthi@gamil.com

My location- https://goo.gl/maps/hXpFW5WtTpE2

Mail me the transaction details to my email ID for adding you in the course list. Please allow 24 hours for the official work in admitting you in to the course.

Reviews

There are no reviews yet.

Be the first to review “Sex education course”

Your email address will not be published. Required fields are marked *

You may also like…