Prone masturbation

Prone masturbation is a sexual practice where a person lies on their stomach while masturbating, often involving penile pressure. While some short-term studies suggest it might help with premature ejaculation (PE), it’s linked to potential issues like erectile dysfunction (ED) and relationship problems for others, possibly due to learned habits or specific pressures. Experts recommend exploring other techniques or seeking professional advice if it comes 

குப்புற படுத்து செய்யும் சுய இன்பம். சில ஆண்களுக்கு சுய இன்பம் பண்ணுவது தவறு என்ற எண்ணம் இருக்கும். உறுப்பை கையில் பிடித்து செய்யவும் பயிற்சி மிகவும் தவறு அதனால் உறுப்பு பலவீனமாகும் என்ற பயத்தால் அவர்கள் தங்களை கட்டுப்படுத்திக் கொண்டு இருப்பார்கள். ஆனால் விந்து சுரப்பு அதிகமாகும் பொழுது விதையில் அது நீண்ட நாட்கள் தங்கி இருக்க வாய்ப்பு இருக்காது. உற்பத்தியான விந்து தூங்கும் பொழுது ஒரு இன்பமான கனவு மூலம் அதை வெளிப்படுத்த உடல் முயற்சி செய்யும். இதற்கு இரவில் விந்து கழிதல் என்று பெயர். ஒரு சிலருக்கு குப்புற படுத்து உறுப்பை படுக்கையில் உரசும் பொழுது விரைப்படைந்து விந்து வெளியேறுவது பழக்கம் ஆகிவிடும். அதை அவர்கள் மனம் ஏற்றுக்கொள்ளும். இதை தவிர்க்க முடியாத சில நேரங்களிலும் அவர்கள் செய்வது உண்டு. இந்த பழக்கத்தினால் ஆணுறுப்பு விரைப்பாகும் பொழுது அதனுடைய பகுதிகளில் அழுத்தம் ஏற்படுவதால் பல பிரச்சினைகள் உண்டாகின்றன. உறுப்பு வளைந்து போவது இதில் முக்கியமான ஒன்று. விரைந்து விந்து வெளியேறுவதும் நிகழ்கிறது. இவற்றை முறையாக புரிந்து ஆரோக்கியப்படுத்த நம்முடைய கிளினிக்கில் சிகிச்சை முறைகள் உள்ளன. நேரடியாக வந்து உடல் பரிசோதனை செய்து இதற்கான மருத்துவம் பெறலாம்.

Author

dr.gomatthi@gmail.com

Related Posts

Submit a testimonial

Prone masturbation is a sexual practice where a person lies on their stomach while masturbating, often involving penile pressure. While some short-term...

Older girlfriend

இளம் வயது ஆண்கள் ஏன் வயதுக்கு அதிகமான பெண்களை விரும்புகிறார்கள்? இந்த கேள்வி உங்களுக்கும் வந்திருக்கும் அப்படின்னு நினைக்கிறேன். இதற்கு பலவிதமான பதில்கள் நீங்க கண்டுபிடிச்சு இருப்பீங்க. அது எல்லாம்...

Female masturbation

பெண் சுய இன்பம் பெண்களும் சுய இன்பம் செய்கிறார்கள் என்ற உண்மை உங்களுக்கு தெரியுமா? அதில் சில தவறுகளும் நடக்க வாய்ப்பு உள்ளது. சரியான முறையில் ஆரோக்கியமான வழியில் பெண்கள்...

Penis விரைப்புத்தன்மை

ஆணுறுப்பில் ஏற்படும் காமத் தூண்டுதல் என்ன மாற்றங்களை செய்கிறது என்று தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறீர்களா ?  See full video with subscription. This is a sample video.

sex பரவசநிலை

Orgasm என்பதற்குத் தமிழில் புணர்ச்சிப் பரவசநிலை, பாலின்ப உச்சி, உச்சகட்டம் அல்லது புணரின்பம் என்று பொருள். இது நீண்ட பாலுணர்வுத் தூண்டலுக்குப் பிறகு ஏற்படும் உடல் மற்றும் மன ரீதியான...