Masturbation

I am interested in writing about the transition of boys from childhood to young adulthood. During this period, a teenage boy experiences the effects of testosterone, which can manifest in various physical and behavioral changes. Parents should be attentive to these changes, particularly starting around the ages of 12 or 13.

Just as it is important to understand the female body during the onset of menstruation, it is equally crucial to pay serious attention to the development of boys. We will also be providing a detailed video in the sex education segment of our channel and website shortly, so stay tuned.

ஆண் அழகா இருந்தா என்ன?

ஆண் அழகாயிருந்தா தப்பா?
சின்ன பையனா இருக்குறப்ப ஒரு ஆண் அழகாய் இருக்கிறது தப்பே இல்லைங்க. ஆனா அதே வாலிப வயசு வர்றப்ப அந்த பையனோட முகத்துல தோல் கெட்டியாகி முகப்பரு வர ஆரம்பிக்கும். அதை கிள்ளி உடைத்து புண்ணாக்கி அங்கிருந்து வர்ற தண்ணி படுறதுனால முகம் பூரா சிமெண்ட் தரை மாதிரியே ஆகி முகம் விகாரமாகும். இதெல்லாம் உங்களுக்கு நடந்து இருக்கா?

அப்போ அழகா இருக்கிற ஒரு ஆணை பார்த்து நீங்க என்ன நினைப்பீங்க. உங்களுக்கு பொறாமையாக கூட இருந்திருக்கலாம். என்னோட முகம் தான் இப்படி வீணா போச்சு அவன் பாரு எவ்ளோ அழகா இருக்கான். இதெல்லாம் உங்க மனசுல வந்து இருக்கலாம். ஆனால் நாளடைவில் அவனுடைய வளர்ச்சி முழுசா நடக்காமல் அவருடைய ஹார்மோன் ஆண்மைக்கு உண்டானதா உதவாமல் போகிறத நீங்க பார்க்கும்போது உங்களுக்கு அவனோட பிரச்சனை புரியும்.

ஆண் ஹார்மோன்

அப்படிங்கறது டெஸ்டோஸ்டீரான். இத பத்தி உங்களுக்கு நிறைய தெரிஞ்சிருக்குமே?ஆனால் உங்களில் எத்தனை பேரு உங்களுக்கு இது எவ்வளவு இருக்கு அப்படிங்கறதை பத்தி யோசிச்சு இருக்கீங்க? ரத்தத்தில் டெஸ்ட் பண்ணி இதோட அளவு கரெக்ட்டா இருக்கா அப்படிங்கிறத பாக்கணும்னு எத்தனை பேர் நினைச்சு இருக்கீங்க? இதெல்லாம் நீங்க கொடுக்கிற ஆரோக்கியத்துக்கான அக்கறை.

இதுதான் செக்ஸ் கல்வி. இதப்பத்தி நம்ம நிறைய பேசலாம். இந்த வெப்சைட்ல வெளிப்படையான படங்களோட உங்களுக்கு வீடியோ போட இருக்கிறோம். அதை நீங்க பார்த்து உங்களுக்கு தேவையான விஷயங்களை தெரிஞ்சுக்கலாம்.

வாங்க போகலாம்.

Author

dr.gomatthi@gmail.com

Related Posts

Dr Gomatthi Chinnaswamy

Sex advice videos

பாலியல் ஆரோக்கியம் குறித்த முக்கிய விழிப்புணர்வு தகவல்கள் இங்கே. உங்கள் உடல்நலத்தை மேம்படுத்த உதவும் அடிப்படை அளவீடுகளை தெரிந்துகொள்ளுங்கள். 00:00 | அறிமுகம் மற்றும் பாலியல் விழிப்புணர்வின் முக்கியத்துவம் (Introduction...

Sex doctor's treatment

Sex doctor’s treatment

Sex Doctor’s Treatment: What to Expect and How It Helps When dealing with intimate health concerns, finding the right guidance can feel...

Foreplay – முன் விளையாட்டு

Foreplay refers to any intimate physical or mental activity that builds arousal before sexual intercourse. It acts as a necessary “warm-up” to...

Aroused vagina

பெண் இன்ப தூண்டுதல் அடையும் பொழுது என்ன நடக்கும் ? விந்து வருமா? மார்பகம் எப்படி தூண்டுவது – விளக்க வீடியோ . செக்ஸ் கல்வி.

Sexologist videos

Nofap- விந்து விட மாட்டேன் விந்து விடாமல் இருந்தால் நல்லது . விந்து விட்டவன் நொந்து கெட்டான் . விந்து விடாமல் நீண்ட நாள் இருந்தால் ஆரோக்கியமான குழந்தை கிடைக்கும்....

In

முன் தோல் இன்னும் திறக்கல

ஆணுறுப்பின் முன் தோல் இன்னும் திறக்கல. முன்தோல் திறக்கும் அப்படின்னு எனக்கு தெரியாது. இத பத்தி நான் யார்கிட்டயும் பேசினதில்லை. இப்படி சொல்லும் 50 வயது ஆண்களை கூட நாங்கள்...