செக்ஸ் வீடியோ

Sex கல்வி- இந்த தலைப்பில் தமிழில் சிறப்பான ஒரு வீடியோ ப்ரோக்ராம் உங்களுக்கு. இத பாக்காம கல்யாணம் பண்ணாதீங்க.

Archives

Post from Sexologist

Products-

இந்த தலைப்பில் தமிழில் சிறப்பான ஒரு video ப்ரோக்ராம் உங்களுக்கு தர இருக்கிறோம். பாலியல் நிபுணர் என்ற முறையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணத்திற்கு முன், திருமணத்திற்கு பின் என்ற இரு நிலைகளிலும் ஆலோசனை தேவைப்படுகிறது. இதை என்னுடைய 45 வருட மருத்துவ அனுபவத்தில் உங்களுக்கு எளிமைப்படுத்தி புரியும் வகையில் சிறப்பான படங்களுடன் விளக்க முடிவு செய்துள்ளேன்.
இந்த பயிற்சியில் 18 வயதுக்கு மேற்பட்ட யார் வேண்டுமானாலும் சேரலாம். இதில் பல தலைப்புகளில் வீடியோக்கள் வெளிவரும். உங்களுடைய சந்தேகங்களை தெரிந்து கொண்டும் அதற்கான வீடியோக்கள் விளக்கத்துடன் வெளிவரும்.
இந்த பயிற்சியை எடுக்கும் ஒரு ஆணுக்கு தன்னுடைய செக்ஸ் உறுப்பு பற்றிய முழு விபரம் கிடைப்பதுடன் அதன் செயல்பாடுகளும் புரிய ஆரம்பிக்கும். திருமணத்திற்கு பின் தன்னுடைய துணையுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற வீடியோக்களும் வரும். பெண்ணின் உடல் அமைப்பு அவளுடைய உணர்வுகள் மற்றும் உறுப்புகளின் இயக்கத்தை உங்களால் புரிந்து கொள்ள முடியும். இதைப்போலவே ஒரு பெண்ணும் ஒரு ஆணின் பலம் பலவீனம் இவற்றை இங்கே புரிந்து கொள்ள முடியும்.
பொதுவான வீடியோக்களை இருப்பாளாருக்கும் தருவதன் மூலம் சிறப்பான புரிதலை தர முடியும் என்று நம்புகிறேன்.
செக்ஸ் கல்வி பயிற்சி ஆரம்பகட்ட நிலை பொழுது துவங்க இருக்கிறேன். இதைத்தொடர்ந்து சிறப்பு பயிற்சிகளும் வெளிவரும்.
இந்த கல்வி பயிற்சியில் நீங்களும் சேர்ந்து புரிதலுடன் எதிர்காலத்தை இன்பமயமானதாக ஆக்க என்னுடைய வாழ்த்துக்கள்.

Author

dr.gomatthi@gmail.com

Related Posts

Dr Gomatthi Chinnaswamy

Sex advice videos

பாலியல் ஆரோக்கியம் குறித்த முக்கிய விழிப்புணர்வு தகவல்கள் இங்கே. உங்கள் உடல்நலத்தை மேம்படுத்த உதவும் அடிப்படை அளவீடுகளை தெரிந்துகொள்ளுங்கள். 00:00 | அறிமுகம் மற்றும் பாலியல் விழிப்புணர்வின் முக்கியத்துவம் (Introduction...

Sex doctor's treatment

Sex doctor’s treatment

Sex Doctor’s Treatment: What to Expect and How It Helps When dealing with intimate health concerns, finding the right guidance can feel...

Foreplay – முன் விளையாட்டு

Foreplay refers to any intimate physical or mental activity that builds arousal before sexual intercourse. It acts as a necessary “warm-up” to...

Aroused vagina

பெண் இன்ப தூண்டுதல் அடையும் பொழுது என்ன நடக்கும் ? விந்து வருமா? மார்பகம் எப்படி தூண்டுவது – விளக்க வீடியோ . செக்ஸ் கல்வி.

Sexologist videos

Nofap- விந்து விட மாட்டேன் விந்து விடாமல் இருந்தால் நல்லது . விந்து விட்டவன் நொந்து கெட்டான் . விந்து விடாமல் நீண்ட நாள் இருந்தால் ஆரோக்கியமான குழந்தை கிடைக்கும்....

In

முன் தோல் இன்னும் திறக்கல

ஆணுறுப்பின் முன் தோல் இன்னும் திறக்கல. முன்தோல் திறக்கும் அப்படின்னு எனக்கு தெரியாது. இத பத்தி நான் யார்கிட்டயும் பேசினதில்லை. இப்படி சொல்லும் 50 வயது ஆண்களை கூட நாங்கள்...