Description
விந்து விடாமல் இருந்தால் நல்லது .
விந்து விட்டவன் நொந்து கெட்டான் .
விந்து விடாமல் நீண்ட நாள் இருந்தால் ஆரோக்கியமான குழந்தை கிடைக்கும். விந்து விடாமல் இருந்தால் உடல் ஆரோக்கியம் பெறும். விந்து விடாமல் இருந்தால் செக்ஸ் தகுதி அதிகமாகும். விந்து விடாமல் இருந்தால் ஆயுள் அதிகமாகும். விந்து விடாமல் இருந்தால் மனோ சக்தி அதிகமாகும். இதெல்லாம் உங்களோட நம்பிக்கையாய் இருந்தா இந்த வீடியோவை பாருங்க. விந்து விடாமல் இருந்தால் உங்களுடைய பாலின உறுப்புல என்னென்ன நடக்குது அப்படிங்கிறது இந்த வீடியோவில் நான் பேசி இருக்கேன். உங்களோட சம்பந்தப்பட்ட எந்த ஒரு ஆணுக்கும் இந்த மாதிரி ஒரு நம்பிக்கை இருந்தால் அவங்களையும் இந்த வீடியோ பார்த்து சொல்லுங்க. விந்து விடுவது பற்றி சமீப காலத்து ஆராய்ச்சி பூர்வமான விஷயங்களை நீங்கள் தெரிந்து கொள்வதற்கு நம்மளுடைய வெப்சைட் உதவும். இன்னும் பல தலைப்புகளில் உங்களுக்கு அருமையான வீடியோஸ் கொடுக்க இருக்கிறோம். வாங்க.








Reviews
There are no reviews yet.