Description
ஆணுறுப்பின் முன் தோல் இன்னும் திறக்கல. முன்தோல் திறக்கும் அப்படின்னு எனக்கு தெரியாது. இத பத்தி நான் யார்கிட்டயும் பேசினதில்லை. இப்படி சொல்லும் 50 வயது ஆண்களை கூட நாங்கள் பார்த்திருக்கிறோம். அவர்களுக்கு குழந்தைகளும் பிறந்திருக்கிறது. ஆனால் தற்போது காலத்தில் நவீன காலமான இப்பொழுதும் கூட பல ஆண்களுக்கு இந்த முன் தோள் பற்றிய புரிதல் இல்லாமல் இருப்பது ஆச்சரியத்தை கொடுக்கிறது. முன் தோல் திறந்து தினமும் கழுவ வேண்டும் என்ற ஒரு சுகாதார விழிப்புணர்வு பலருக்கு இல்லை. பெண்களுக்கும் இது தெரிவதில்லை. அதனால் பலருக்கு திருமணம் ஆகி உடலுறவு திருப்தி அற்ற நிலைமை நிலவுகிறது. இதைப் பற்றி ஒரு முன்னோட்டம் இந்த வீடியோவில் உங்களுக்கு தந்திருக்கிறேன். இதே தொடர்ந்து இன்னும் பல வீடியோக்கள் இதே தலைப்பில் வரும். பாருங்கள்.
circumcision










Reviews
There are no reviews yet.