Description
சுய இன்பம் செய்ய பிடிக்காது. உடலுறவு ஆசை இல்லை. விந்து பற்றி பேசினால் அருவருப்பு. மனைவியை ஆடை இல்லாமல் பார்க்க பிடிக்கவில்லை. மனைவியை பார்க்கும் பொழுது அம்மாவைப் போல் இருப்பதால் உடல் உறவு செய்ய முடியவில்லை. பள்ளி பருவத்தில் ஏற்பட்ட மன பாதிப்பு. திருமணம் ஆகி ஒரு குழந்தையாகும் வரை சரியான சிகிச்சை முயற்சி எதுவும் செய்யவில்லை. இது நம்மிடம் வந்த ஒரு தம்பதியின் வாழ்க்கை. இதைப்பற்றி இங்கே கொஞ்சம் ஆராய்ச்சி செய்து இருக்கிறேன். உங்களில் யாருக்காவது இது உதவலாம். இந்த மாதிரி நம்மிடம் வந்த சில தம்பதியரின் வாழ்க்கை முறையை எதிர்காலத்தில் நான் பகிர்கிறேன். செக்ஸ் கல்வி என்ற தலைப்புக்கு இது ஒரு சரியான வீடியோ.








Reviews
There are no reviews yet.