I am interested in writing about the transition of boys from childhood to young adulthood. During this period, a teenage boy experiences the effects of testosterone, which can manifest in various physical and behavioral changes. Parents should be attentive to these changes, particularly starting around the ages of 12 or 13.

Just as it is important to understand the female body during the onset of menstruation, it is equally crucial to pay serious attention to the development of boys. We will also be providing a detailed video in the sex education segment of our channel and website shortly, so stay tuned.

ஆண் அழகா இருந்தா என்ன?

ஆண் அழகாயிருந்தா தப்பா?
சின்ன பையனா இருக்குறப்ப ஒரு ஆண் அழகாய் இருக்கிறது தப்பே இல்லைங்க. ஆனா அதே வாலிப வயசு வர்றப்ப அந்த பையனோட முகத்துல தோல் கெட்டியாகி முகப்பரு வர ஆரம்பிக்கும். அதை கிள்ளி உடைத்து புண்ணாக்கி அங்கிருந்து வர்ற தண்ணி படுறதுனால முகம் பூரா சிமெண்ட் தரை மாதிரியே ஆகி முகம் விகாரமாகும். இதெல்லாம் உங்களுக்கு நடந்து இருக்கா?

அப்போ அழகா இருக்கிற ஒரு ஆணை பார்த்து நீங்க என்ன நினைப்பீங்க. உங்களுக்கு பொறாமையாக கூட இருந்திருக்கலாம். என்னோட முகம் தான் இப்படி வீணா போச்சு அவன் பாரு எவ்ளோ அழகா இருக்கான். இதெல்லாம் உங்க மனசுல வந்து இருக்கலாம். ஆனால் நாளடைவில் அவனுடைய வளர்ச்சி முழுசா நடக்காமல் அவருடைய ஹார்மோன் ஆண்மைக்கு உண்டானதா உதவாமல் போகிறத நீங்க பார்க்கும்போது உங்களுக்கு அவனோட பிரச்சனை புரியும்.

ஆண் ஹார்மோன் அப்படிங்கறது டெஸ்டோஸ்டீரான். இத பத்தி உங்களுக்கு நிறைய தெரிஞ்சிருக்குமே. ஆனால் உங்களில் எத்தனை பேரு உங்களுக்கு இது எவ்வளவு இருக்கு அப்படிங்கறதை பத்தி யோசிச்சு இருக்கீங்க? ரத்தத்தில் டெஸ்ட் பண்ணி இதோட அளவு கரெக்ட்டா இருக்கா அப்படிங்கிறத பாக்கணும்னு எத்தனை பேர் நினைச்சு இருக்கீங்க? இதெல்லாம் நீங்க கொடுக்கிற ஆரோக்கியத்துக்கான அக்கறை.

இதுதான் செக்ஸ் கல்வி. இதப்பத்தி நம்ம நிறைய பேசலாம். இந்த வெப்சைட்ல வெளிப்படையான படங்களோட உங்களுக்கு வீடியோ போட இருக்கிறோம். அதை நீங்க பார்த்து உங்களுக்கு தேவையான விஷயங்களை தெரிஞ்சுக்கலாம். வாங்க போகலாம்.

Author

dr.gomatthi@gmail.com

Related Posts

செக்ஸ் குறை தீர்வு

செக்ஸ் குறை இருந்தா உடனே தீர்வு கிடைக்குமா? Erectile dysfunction may cause poor erections and a smaller organ size. A single medication cannot resolve...

சுய இன்பம்

சுய இன்பம் நல்லதா ?

சுய இன்பம் பண்ணினா உறுப்பு சுருங்குமா?சுய இன்பம் பண்றது நல்லதுன்னு சொல்றாங்களே.தூக்கத்துல விந்து போகுது நான் என்ன பண்றது?ஒரு நாளைக்கு எத்தனை தடவை நான் சுய இன்பம் பண்ணலாம்?

Erectile dysfunction

ஆணுறுப்பின் விறைப்புத்தன்மை எப்படி இருந்தால் ஆரோக்கியம்? இரண்டு வருடங்கள் முன்பு நீங்கள் அனுபவித்த செக்ஸ் இன்பம் இப்பொழுது இல்லையா? இப்படி பல கேள்விகள் உங்களுக்கு இருக்கும் பொழுது அதற்கு சரியான...

செக்ஸ் நோய் தொற்று

செக்ஸ் நோய் தொற்று  நீங்கள் ஆணுடன் அல்லது பெண்ணுடனும் உறவு கொள்ளும் பொழுது அவர்களிடமிருந்து உங்களுக்கு பரவும் நோய் தொற்றுக்களை பற்றிய ஒரு சின்ன வீடியோ இங்கே தருகிறேன். இதுபோன்ற...

செக்ஸ் கல்வி

செக்ஸ் கல்வி- இந்த தலைப்பில் தமிழில் சிறப்பான ஒரு வீடியோ ப்ரோக்ராம் உங்களுக்கு தர இருக்கிறோம். பாலியல் நிபுணர் என்ற முறையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணத்திற்கு முன், திருமணத்திற்கு பின்...