Female climax

மனைவியை திருப்திப்படுத்துவதற்கு நான் எவ்வளவு ஸ்ட்ரோக் பண்ணனும்?
என்னோட மனைவி எப்பவுமே திருப்தியா இருக்கேன்னு தான் சொல்றாங்க.
100- 200 ஸ்ட்ரோக் வரை இருந்த பெண் எளிதா உச்சகட்டம் அடைவாங்க அப்படின்னு நீங்க சொல்லி இருக்கீங்க.
என்னோட மனைவி அந்த மாதிரி எதுவும் சொல்றது இல்லையே ஏன்?
நான் கட்டாயமா என்னுடைய செக்ஸ் திறமையை அதிகரிக்கணும்னு சொல்றீங்களா?
இதுல நான் திருப்தியா தான இருக்கேன். என்னோட மனைவிக்கும் எந்த பிரச்சனையும் இல்லையே.

Author

dr.gomatthi@gmail.com

Related Posts

செக்ஸ் கல்வி

செக்ஸ் கல்வி- இந்த தலைப்பில் தமிழில் சிறப்பான ஒரு வீடியோ ப்ரோக்ராம் உங்களுக்கு தர இருக்கிறோம். பாலியல் நிபுணர் என்ற முறையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணத்திற்கு முன், திருமணத்திற்கு பின்...

Female climax

செக்ஸ் பயிற்சி

இந்த பயிற்சியை எடுக்கும் ஒரு ஆணுக்கு தன்னுடைய செக்ஸ் உறுப்பு பற்றிய முழு விபரம் கிடைப்பதுடன் அதன் செயல்பாடுகளும் புரிய ஆரம்பிக்கும்.

Penis விரைப்புத்தன்மை

ஆணுறுப்பில் ஏற்படும் காமத் தூண்டுதல் என்ன மாற்றங்களை செய்கிறது என்று தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறீர்களா ?  See full video with subscription. This is a sample video.

sex பரவசநிலை

Orgasm என்பதற்குத் தமிழில் புணர்ச்சிப் பரவசநிலை, பாலின்ப உச்சி, உச்சகட்டம் அல்லது புணரின்பம் என்று பொருள். இது நீண்ட பாலுணர்வுத் தூண்டலுக்குப் பிறகு ஏற்படும் உடல் மற்றும் மன ரீதியான...