ஆண் பருவமடைதல் மற்றும் உடல் மாற்றங்கள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள். 15 முதல் 18 வயதிற்குள் ஆண்களுக்கு ஏற்படும் மாற்றங்களை விளக்குகிறேன்.
இந்த வீடியோவில் Dr. Goumathi Chinnaswamy, Coimbatore Sexology Center மூலம், ஒரு ஆண் பருவமடைதல் காலத்தில் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து தெளிவாக விளக்குகிறார். பொதுவாக 13 முதல் 18 வயதிற்குள் வளரிளம் பருவத்தில் உள்ள ஆண்களுக்கு ஏற்படும் உடல் மற்றும் பாலியல் ஆரோக்கியம் சார்ந்த மாற்றங்கள் பற்றி இந்த வீடியோவில் விரிவாகப் பேசுகிறோம்.
ஆண்களின் வளர்ச்சி மற்றும் உடல் உறுப்புகளில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து அடிப்படை புரிதலை இந்த வீடியோ வழங்குகிறது. சரியான வயதில் ஏற்படும் இந்த மாற்றங்களை புரிந்துகொள்வது ஆரோக்கியமான வளர்சிக்கு முக்கியமானது.
இது போன்ற உடல்நலம் மற்றும் பாலியல் ஆரோக்கியம் சார்ந்த தகவல்களை தொடர்ந்து பெற சப்ஸ்கிரைப் செய்யுங்கள். உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை கமெண்ட் பகுதியில் கேளுங்கள்.
சுய இன்பம் செய்யலாமா?
ஆண்களுக்கு உண்டாகும் பெரிய சந்தேகம் இது. வயதுக்கு வந்த நாள் முதல் ஒவ்வொரு ஆணும் விந்து வெளியேற்றம் ஏற்படும் பொழுது அந்த இன்ப உணர்வினால் சுய இன்பம் என்ற ஒரு பழக்கத்திற்கு முன்னேறுகின்றனர். இதைப் பற்றி தன்னுடைய நண்பர்களுடன் பேசும் பொழுது அவர்களுக்கு தெரிந்த விஷயத்தை அவர்கள் சொல்கிறார்கள். தற்காலத்தில் செக்ஸ் படங்கள் மூலம் பல விஷயங்களை ஆணும் பெண்ணும் கற்றுக் கொள்கின்றனர். சுய இன்பம் செய்வது தவறு என்ற எண்ணம் இன்னும் பல பேருக்கு இருக்கிறது.
ஆண் இந்த பிரச்சனையை முழுமையாக தெரிந்து கொள்ள செக்ஸ் மருத்துவரை பார்த்து ஆலோசனை செய்ய வேண்டும்.
இந்த வீடியோ மூலம் சில விழிப்புணர்வு தரக்கூடிய பகிர்வுகளை இங்கே தருகிறேன். இதுபோல இன்னும் பல வீடியோக்கள் வர இருக்கின்றன. ஆணுக்கும் பெண்ணுக்கும் அது சிறப்பாக தங்களுடைய செக்ஸ் உணர்வுகளையும் ஆரோக்கியத்தையும் சிறப்படைய செய்யும் விதமாக இந்த வீடியோக்கள் அமையும். உங்களுடைய நண்பருக்கும் இதை ஷேர் செய்து உதவுங்கள்.