Description
பொதுவாக நீங்கள் ஒரு ஆணாக இருந்தால் செக்ஸ் படங்களை நிறைய பார்த்திருப்பீர்கள். எங்களுடைய கிளினிக்கு வரும் ஒரு ஆண் எப்பொழுதும் தனக்கு எல்லாம் தெரியும் என்ற நிறைவான மனதுடன் வருவதை பார்த்திருக்கிறோம். உதவி வேண்டும் என்று வருபவர்களை விட எனக்கு எல்லாம் தெரியும் என்று சொல்லி வருபவர்கள் தான் அதிகம். பின் எதற்கு எங்களிடம் வந்தீர்கள் என்று கேட்கும் பொழுது அவர்கள் சொல்லும் விடை- எல்லாம் தெரிந்தாலும் நீண்ட நேரம் உடலுறவு என்னால் செய்ய முடியவில்லை- அதற்கு சிகிச்சை வேண்டும்- ஒரு மாத்திரை இருந்தால் கொடுங்கள்- இப்படி கேட்டு வருபவர்கள் தான் அதிகம்.
எல்லாம் தெரிந்து இருந்தாலும் அதை பற்றின விஞ்ஞானபூர்வமான தகவல்கள் உங்களுக்கு தமிழில் கிடைப்பது அரிது. அதை தக்க விளக்கப் படங்களுடன் புரிய வைக்க இந்த வெப்சைட் உதவும். தொடர்ந்து வீடியோக்கள் மூலமும் தேவையான விளக்கங்களை கொடுக்க முயற்சி செய்திருக்கிறோம்.
Subscribe to access our media. Sex education, masturbation, sex empowerment, exercise, healthy food advice and many more.











Reviews
There are no reviews yet.