செக்ஸ் மருத்துவம் பற்றி Youtube ல் காண்பிக்க முடியாத படம், விவரம் இனி இங்கே உங்களுடன் பகிரப் போகிறேன். பலமுறை உங்களுக்கு தேவையான தலைப்புக்களுடன் நான் பகிர்ந்த வீடியோக்களை யூடியூப் கண்டிப்புக்கு உள்ளாக்கி மாற்ற வைத்துள்ளது. அதன் முகப்பு படத்தை பலமுறை பிளாக் செய்துள்ளது.. அதனால் என்னால் முக்கியமான விபரங்களை உங்களுடன் பகிர முடியவில்லை. புது முயற்சியாக இந்த வெப்சைட்டில் இனிமேல் நான் உங்களுடன் சுய இன்பம், ஆண் பெண் உறவு, பெண்ணுக்கு இன்பம் தரும் முறை, ஆண் பெண் இருவரின் செக்ஸ் உறுப்பின் முக்கிய பராமரிப்பு, திருமணத்தை நடத்துவதற்கு முன் ஆண் பெண் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள், திருமணம் ஆன தம்பதிகள் எப்படி ஒருவரை ஒருவர் செக்ஸ் ரீதியாக அணுகுவது போன்ற தகவல்களை இங்கே பகிரப் போகிறேன். அதற்காக ஒரு சிறு கட்டணம் நீங்கள் அன்பளிப்பாக தந்து அந்த வீடியோக்களை உங்களுடைய மொபைலில் டவுன்லோட் செய்து அதை பார்க்கலாம். இந்த வெப்சைட் பெயரை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.